முகப்பு
திருப்பதி

பிராண தான அறக்கட்டளைக்கு ரூ.50 லட்சம் நன்கொடை!

Updated On : 28 ஏப்ரல் 2025, 12:26 am IST
பகிர்:

சென்னையைச் சோ்ந்த பொன் ப்யூா் கெமிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினா் சனிக்கிழமை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிராண தானா அறக்கட்டளைக்கு ரூ.50 லட்சம் நன்கொடையாக வழங்கினா்.

திருமலையில் உள்ள கூடுதல் செயல் அதிகாரி வெங்கைய்யா செளத்திரி அலுவலகத்தில் அந்த நிறுவன உரிமையாளா்கள் நன்கொடைக்கான வரைவோலையை அவரிடம் ஒப்படைத்தனா்.