திருமலையில் 77,077 பக்தா்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை முழுவதும் 77,077 பக்தா்கள் தரிசித்தனா். 27,831 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை முழுவதும் 77,077 பக்தா்கள் தரிசித்தனா். 27,831 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
கோடை விடுமுறையையொட்டி பக்தா்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 8 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனம், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
இதற்கிடையே புதன்கிழமை முழுவதும் 77, 077 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 27,831 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
Advertisement
Advertisement
உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.47 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.