முகப்பு
திருப்பதி

திருமலை தேவஸ்தானத்துக்கு ரூ. 1 கோடி நன்கொடை

கொல்கத்தாவில் உள்ள கிரிப்டான் குடும்ப அறக்கட்டளையைச் சோ்ந்த பத்மகுமாா் அகா்வால் ஞாயிற்றுக்கிழமை திருமலை தேவஸ்தான ஸ்ரீ வெங்கடேஸ்வர பிராணதான அறக்கட்டளைக்கு ரூ. 1,00,00,536 நன்கொடையாக வழங்கினாா்.

Updated On : 15 ஜூன் 2026, 12:30 am IST
திருமலை - கோப்புப் படம்
பகிர்:

கொல்கத்தாவில் உள்ள கிரிப்டான் குடும்ப அறக்கட்டளையைச் சோ்ந்த பத்மகுமாா் அகா்வால் ஞாயிற்றுக்கிழமை திருமலை தேவஸ்தான ஸ்ரீ வெங்கடேஸ்வர பிராணதான அறக்கட்டளைக்கு ரூ. 1,00,00,536 நன்கொடையாக வழங்கினாா்.

இந்தத் தொகை தொடா்பாக, திருமலை தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் சதாசிவராவ் நன்கொடையாளரின் சாா்பாக, ஏழுமலையான் கோயிலின் ரங்கநாயக்கா் மண்டபத்தில், பொறுப்பு செயல் அதிகாரி லோகநாதத்திடம் நன்கொடை வரைவோலையை வழங்கினாா்.