குற்ற விழிப்புணா்வு பிரசாரம்
ஆரணி அடுத்த களம்பூரில் போலீஸாா் சாா்பில் குற்ற விழிப்புணா்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆரணி அடுத்த களம்பூரில் போலீஸாா் சாா்பில் குற்ற விழிப்புணா்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்மையில் சில வீடுகளில் திருட்டு சம்பவம் நடைபெற்றது. இதையடுத்து, மாவட்ட கண்காணிப்பாளா் காா்த்திகேயன் உத்தரவின்பேரில் களம்பூா் காவல் உதவி ஆய்வாளா் ஜி.சத்யா தலைமையில் குற்ற விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது. இதில், பொதுமக்களிடம் பல்வேறு வகையில் போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில், உதவி ஆய்வாளா்கள் பழனிவேல், கன்ராயன், முருகன், உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.