முகப்பு
வேலூர்

செஞ்சியில் எருது விடும் விழா

கே.வி. குப்பத்தை அடுத்த செஞ்சி கிராமத்தில் எருது விடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 13 பிப்ரவரி 2019, 7:03 am IST
பகிர்:

கே.வி. குப்பத்தை அடுத்த செஞ்சி கிராமத்தில் எருது விடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக ரூ. 60 ஆயிரம், 
2-ஆவது பரிசாக ரூ. 50 ஆயிரம்,  3ஆவது பரிசாக ரூ. 40 ஆயிரம் உள்ளிட்ட 30 பரிசுகள் வழங்கப்பட்டன. காட்பாடி வட்டாட்சியர் சதீஷ்,  டிஎஸ்பி லோகநாதன் ஆகியோர் எருது விடும் விழாவைக் கண்காணித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.