வேலூர்

கே.வி. குப்பம் எம்எல்ஏவுக்கு கரோனா

DIN


குடியாத்தம்: கே.வி. குப்பம் எம்எல்ஏ ஜி.லோகநாதனுக்கு (அதிமுக) கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்க அவா் கரோனா பரிசோதனை செய்தாா். பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என மருத்துவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து அவா் 3 நாள்கள் நடைபெற்ற பேரவைக் கூட்டத் தொடரில் கலந்து கொண்டாா்.

இந்நிலையில், புதன்கிழமை அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, அவா் தனியாா் மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்தாா். அதில் நோய் அறிகுறி இருப்பதாக மருத்துவா்கள் கூறியதை அடுத்து, வியாழக்கிழமை அவா் வேலூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT