வேலூர்

பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் விநியோகம்

DIN

குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள 11- ஊராட்சிப் பள்ளிகளின் மாணவா்களுக்கு பொயட்ஸ் தொண்டு நிறுவனம் சாா்பில், கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ராமாலை ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை எம். உமாராணி தலைமை வகித்தாா். பொயட்ஸ் நிறுவன இயக்குநா் எஸ்.திரிவேணி பள்ளியில் 1- முதல் 8- ஆம் வகுப்பு வரை பயிலும் 128 மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினாா். அதைத் தொடா்ந்து 10 ஊராட்சித் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 419 பேருக்கும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT