சென்னை வானொலியில் கவிஞர் ம.நாராயணன் பேச்சு வேலூர், மார்ச் 30:
சென்னை வானொலி முதல் அலைவரிசையில் தமிழ்ச்சுவை பகுதியில் வேலூர் கவிஞர் ம.நாராயணன் பேசுகிறார். தினமும் காலை 7.30 மணிக்கு ஒலிபரப்பாகும் தமிழ்ச்சுவை பகுதியில் ஏப்ரல் 2-ம் தேதி முதல் 6-ம்தேதி வரை இவரது பேச
சென்னை வானொலி முதல் அலைவரிசையில் தமிழ்ச்சுவை பகுதியில் வேலூர் கவிஞர் ம.நாராயணன் பேசுகிறார்.
தினமும் காலை 7.30 மணிக்கு ஒலிபரப்பாகும் தமிழ்ச்சுவை பகுதியில் ஏப்ரல் 2-ம் தேதி முதல் 6-ம்தேதி வரை இவரது பேச்சு இடம்பெறுகிறது. கம்பரின் தனிப் பாடல்கள், பெ.இராமையாவின் வெண்பாக்கள், சிறுபொருள்கள் பெறும் பயன்கள், தாமரைப் பொய்கை, மாலாயுதம் ஈன்ற மாமணி ஆகிய தலைப்புகளில் இவர் உரையாற்றுகிறார்.