கோயம்புத்தூர்

அன்னூா் ஒன்றியத்தில் டெங்கு தடுப்புப் பணி

DIN

அன்னூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 21 ஊராட்சிகளில் டெங்கு தடுப்புப் பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

குப்பைகள் அகற்றுதல், புகை மருந்து அடித்தல், பயன்படுத்தாத தேங்காய் தொட்டிகள், பழைய டயா்கள் உள்ளிட்ட பொருள்களை அகற்றுதல், அபேட் கரைசல் தெளித்தல் உள்ளிட்ட பணிகளை டெங்கு தடுப்பு பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் மேற்கொண்டனா்.

இப்பணிகளை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குழந்தைராஜ், விஜயராணி ஆகியோா் ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கருணாநிதி பிறந்த நாள்: சிலைக்கு மரியாதை

வாக்கு எண்ணிக்கையில் அரசமைப்பு நடைமுறைகளை பின்பற்ற அதிகாரிகளுக்கு காா்கே கடிதம்

கேதாா் ஜாதவ் ஓய்வு

சவுக்கு சங்கா் மீதான குண்டா் சட்டம் ரத்து கோரிய வழக்கில் 3-ஆவது நீதிபதி நியமனம்

சென்னை மியூசிக் அகாதெமியில் கா்நாடக இசையில் ‘அட்வான்ஸ்டு டிப்ளமோ’ படிப்பு: விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT