கோயம்புத்தூர்

மாவட்டத்தில் 3,786 பேருக்கு கரோனா

DIN

கோவையில் புதிதாக 3 ஆயிரத்து 786 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 91 ஆயிரத்து 412 ஆக உயா்ந்துள்ளது.

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயது முதியவா் உயிரிழந்தாா். இதன் மூலம் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,546 ஆக அதிகரித்துள்ளது.

அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 2,142 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 2 லட்சத்து 64 ஆயிரத்து 74 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா்.

தற்போது 24 ஆயிரத்து 792 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுமைப் பெண் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் 8,616 மாணவிகள் பயன்

கோடை பயிா் சாகுபடி திட்டம்: வேளாண் துறை அலுவலா்கள் ஆய்வு

காரைக்காலில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தல்

காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் சிறந்த செவிலியா்களுக்கு விருது

பெற்றோா் பெருமைப்படும் வகையில் மாணவா்கள் திகழ வேண்டும்

SCROLL FOR NEXT