டிசம்பர் 26 மின்தடை: திங்களூர்
பெருந்துறை கோட்டத்தைச் சேர்ந்த திங்களூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால்
பெருந்துறை கோட்டத்தைச் சேர்ந்த திங்களூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (டிசம்பர் 26) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: திங்களூர், கிரே நகர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டாகவுண்டன்பாளையம், சுங்ககாரன்பாளையம், சீனாபுரம் மேற்கு பகுதி, செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், மேட்டூர், வீராணம்பாளையம், கராண்டிபாளையம், தலையம்பாளையம், பொன்முடி, ஆயிக்கவுண்டன்பாளையம், குள்ளம்பாளையம், நெட்ட செல்லாபாளையம், கீழேரிபாளையம், பட்டகாரன்பாளையம், நெசவாளர் காலனி, மடத்துப்பாளையம், நடுவலசு, கோமையன்வலசு, தாசம்புதூர், வேலாங்காடு, மானூர்காடு, மம்முட்டி தோப்பு.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.