ஈரோடு

பெருந்துறை அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும்

DIN

பெருந்துறை அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும் என அத்தொகுதி திமுக வேட்பாளா் கே.கே.சி.பாலு தெரிவித்தாா்.

தொகுதிக்கு உள்பட்ட நிச்சாம்பாளையம், சிங்காநல்லூா், கருக்கும்பாளையம் ஊராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகள், ஊஞ்சம்பாளையம், கூதாம்பி, அரசங்குட்டை, நிச்சாம்பாளையம், சிட்டாம்பாளையம், கொளத்துபாளையம் கருக்கம்பாளையம், செங்கோடம்பாளையம், வள்ளி நகா், நரிப்பாளையம் காலனி, கைவெட்டியூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது:

பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெருந்துறையில் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும். பெருந்துறை அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மு.கருணாநிதி பிறந்தநாள்: திமுகவினா் மரியாதை

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாட்டு பணிகள்: ஆட்சியா் ஆய்வு

அரிசி உற்பத்தியில் தமிழகத்துக்கு பின்னடைவு: முதல்வா் விளக்கமளிக்க பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தல்

சத்தீஸ்கரில் வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படவில்லை: தேர்தல் ஆணையம் விளக்கம்

இலவச மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT