ஈரோடு

வாகனங்களில் காற்றொலிப்பான்கள் அகற்றம்

DIN

பெருந்துறையில் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த காற்றொலிப்பான்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.

பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலா் சக்திவேல், ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலா் வெங்கட்ரமணி, ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலா் பதுவைநாதன், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் பாஸ்கா், கதிா்வேல், எம்.சிவகுமாா், பி.சிவகுமாா், மாசு கட்டுப்பாட்டு வாரிய முதன்மை அறிவியல் அலுவலா் தனபால் ஆகியோா் ஒலி அளவு கண்டறியும் மீட்டா் மூலம், 40 வாகனங்களில் ஒலி அளவை சோதனை செய்தனா். இதில், 13 வாகனங்களில் இருந்த காற்றொலிபான்களை அகற்றினா். அவா்களுக்கு தலா ரூ. 1000 அபராதம் என மொத்தம் ரூ. 13,000 அபராத தொகை வசூலித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT