நீலகிரி

குன்னூரில் சாரல் மழை

DIN

குன்னூரில் கடந்த  சில நாள்களாக  சாரல் மழை பெய்து வருவதால் இதமான காலநிலை நிலவுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குன்னூர் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக போதிய மழையில்லாமல் வறட்சியாகக் காணப்பட்டது.
இதனால், குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. தற்போது, தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் இதமான காலநிலை நிலவி வருகிறது.
குன்னூர் லேம்ஸ்ராக், டால்பின்நோஸ் பகுதிகளில் கடும் மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்வதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT