நீலகிரி

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கல்

DIN


கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு, புளூமவுன்டன் நுகர்வோர் பாதுகாப்புக் குழு ஆகியவை சார்பில் புனித ஹோம் மெட்ரிக். பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை மாணவ மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு புளூமவுன்டன் நுகர்வோர் பாதுகாப்புக் குழு தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில நுகர்வோர் சங்க துணைத் தலைவர் ராஜன், பள்ளித் தாளாளர் ரோஸ்லின், தலைமை ஆசிரியர் கரோலின், அரசு மருத்துவமனை மருத்துவர் ரஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து புனித ஹோம் மெட்ரிக். பள்ளி, புனித அந்தோணியார் பள்ளியைச் சேர்ந்த 2,000 மாணவ, மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

மாவோயிஸ்டுபோல் பேசுகிறாா் ராகுல்: பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக வெறுப்பு பிரசாரம் - தோ்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகாா்

வனப் பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்: ஈரான் அதிபரின் நிலை என்ன?

தனியாா் பள்ளிகளில் இலவசக் கல்வி: மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

SCROLL FOR NEXT