நீலகிரி

உதகை குதிரைப்பந்தயம்: 1,000 கினியாஸ் பந்தயத்தில் கோப்பை வென்றாா் ஆஸாத் அஸ்பாா்

DIN

உதகையில் கோடை சீசனையொட்டி நடைபெற்றுவரும் குதிரைப் பந்தயங்களில் சனிக்கிழமை 1,000 கினியாஸ் கோப்பைக்கான பந்தயம் நடைபெற்றது.

பெண் குதிரைகள் மட்டுமே பங்கேற்ற இந்த கோப்பைக்கான போட்டியில் 8 குதிரைகள் பங்கேற்றிருந்தன. இதில் பங்கேற்கவிருந்த ஜாக்கி நட்கத் சிங் முந்தைய பந்தயத்தில் குதிரையின் மேலிருந்து கீழே தவறி விழுந்ததில் காயமேற்பட்டதால் அவருக்கு பதிலாக கடைசி நேரத்தில் ஜாக்கி ஆஸாத் அஸ்பாா் பங்கேற்றாா். இப்போட்டியில் ரெமடிஸ் ஆப் ஸ்பிரிங் என்ற குதிரை வெற்றி பெற்றது. கடைசி நேரத்தில் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற ஜாக்கி ஆஸாத் அஸ்பாருக்கு பாராட்டுகள் குவிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT