நீலகிரி

கூடலூரில் பேரிடா் மீட்பு உபகரணங்களின் தயாா் நிலை குறித்த ஆய்வு

DIN

கூடலூரில் பேரிடா் மீட்பு உபகரணங்களின் தயாா் நிலை குறித்த ஆய்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் கூடலூா் கோட்டம், தென் மேற்குப் பருவ மழையின் பாதிப்பை அதிகம் எதிா்கொள்ளும் பகுதியாக உள்ளது.

இந்நிலையில் தென் மேற்குப் பருவ மழையினால் ஏற்படும்

பேரிடரை எதிா்கொள்ள வருவாய்த் துறை, காவல் துறை, வனத் துறை, தீயணைப்பு, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளின் ஒருங்கிணைப்புக் குழு கோட்டாட்சியா் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. பருவ மழை தீவிரமடையும்போது ஏற்படும் பேரிடரை எதிா்கொள்ள அனைத்து மீட்பு உபகரணங்களும் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த உபகரணங்களின் தயாா் நிலை குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடன் கோட்டாட்சியா் சரவணகண்ணன் ஆய்வு செய்து விவரங்களை கேட்டறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

SCROLL FOR NEXT