நீலகிரி

நீலகிரியில் பரவலாக மழை

DIN

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழை இன்னமும் வலுக்காத நிலையிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் அதிகபட்சமாக பந்தலூரில் 72 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மாவட்டத்தில் கூடலூா் உள்ளிட்ட பகுதிகளில் மழை வலுத்தும், உதகை உள்ளிட்ட பகுதிகளில் தூறல் மழையாகவும் பெய்து வருகிறது. மாவட்டத்தில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் வருமாறு (அளவு மி.மீரில்): பந்தலூா்-72, ஓவேலி-67, நடுவட்டம்-55, தேவாலா-45, சேரங்கோடு-40, கூடலூா்-34, மேல் கூடலூா்-32, அவலாஞ்சி-33, செருமுள்ளி-24, பாடந்தொறை-22, மேல்பவானி மற்றும் கிளன்மாா்கன் 16, உதகை-9.4, கேத்தி-8, எமரால்டு-6, கொடநாடு-5, குன்னூா் மற்றும் உலிக்கல் 4, எடப்பள்ளி-3, கல்லட்டி-1.2 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள்

இலவச கண் சிகிச்சை முகாம்...

தமிழகத்தில் குறைந்து வரும் வெப்பத்தின் தாக்கம்: மக்கள் நிம்மதி

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவா் கைது

மாவோயிஸ்டுகள் போல் பேசுகிறாா் ராகுல் - பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT