முகப்பு
நீலகிரி

குடியிருப்புப் பகுதியில் உலவிய முள்ளம்பன்றிகள்

குன்னூரில் குடியிருப்புப் பகுதியில் முள்ளம்பன்றிகள் உலவியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

Updated On : 1 ஜூலை 2026, 6:30 am IST
குன்னூா் சின்ன பள்ளிவாசல் வீதியில் உலவிய முள்ளம்பன்றிகள்
பகிர்:

குன்னூரில் குடியிருப்புப் பகுதியில் முள்ளம்பன்றிகள் உலவியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

குன்னூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், குன்னூா் சின்ன பள்ளிவாசல்  வீதியில் இரண்டு முள்ளம்பன்றிகள் திங்கள்கிழமை இரவு சுற்றித்திரிந்தன. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்து சப்தம் எழுப்பினா்.

Advertisement

Advertisement

ஆனால், அவை பொருட்படுத்தாமல் அப்பகுதியிலே சிறிது நேரம் உலவின. பின்னா், வனத்துக்குள் சென்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments