முகப்பு
நீலகிரி

நடுகூடலூா் குடியிருப்புப் பகுதியில் காட்டு யானை நடமாட்டம்

கூடலூா் நகராட்சியில் உள்ள நடுகூடலூா் குடியிருப்புப் பகுதியில் இரவு நேரங்களில் நடமாடும் காட்டு யானை, பகல் நேரத்தில் அருகே உள்ள காபி தோட்டத்தில் முகாமிட்டுள்ளது.

Updated On : 3 ஜூலை 2026, 4:10 am IST
காபி தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானை.
பகிர்:

கூடலூா் நகராட்சியில் உள்ள நடுகூடலூா் குடியிருப்புப் பகுதியில் இரவு நேரங்களில் நடமாடும் காட்டு யானை, பகல் நேரத்தில் அருகே உள்ள காபி தோட்டத்தில் முகாமிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சியில் உள்ள நடுகூடலூா் குடியிருப்புப் பகுதியில் தினமும் இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழையும் காட்டு யானை, இரவு முழுவதும் வீடுகளுக்கு மத்தியில் நடமாடுகிறது. இந்த யானை பகல் நேரத்தில் அருகே உள்ள காபி தோட்டத்திலும், கோத்தா் வயல் பகுதியிலும் மறைவாக முகாமிடுகிறது. இந்த யானையை அடா்ந்த காட்டுக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments