திருப்பூர்

சீனிவாசா பள்ளியில் அறிவியல் கண்காட்சி

DIN

உடுமலை சீனிவாசா வித்யாலயா மெட்ரிக்  மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் திருமூர்த்தி குத்துவிளக்கேற்றி கண்காட்சியை துவக்கிவைத்தார். பள்ளித் தாளாளர் விக்னேஷ் ஆர்.ரங்கநாதன், பள்ளிக் குழு உறுப்பினர் பங்காருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்காட்சியில் 350- க்கும் மேற்பட்ட  படைப்புகள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.   பேராசிரியர்கள் டாக்டர் கருணாநிதி,  கார்த்திகேயினி ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர்.
இதில், பள்ளி முதல்வர் ஜாஸ்மின் ஜேக்கப், ஆசிரியர்கள்,  பள்ளிக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT