திருப்பூர்

சிவன்மலையில் வீரகாளியம்மன் தேர் திருவீதி உலா

DIN

காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலையில் வீரகாளியம்மன் கோயில் தேர் திருவீதி உலா திங்கள்கிழமை நடைபெற்றது.
சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலின் தைப்பூச தேர்த் திருவிழா,   வீரகாளியம்மன் கோயிலில் கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. 
இந்நிலையில், வீரகாளியம்மன் கோயில் தேர் திருவீதியுலா சிவன்மலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தேரில்  வீரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு மலை அடிவாரம், பெரிய வீதி வழியாக பவனி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழக தொகுதிகளில் அதிகாரபூர்வ வெற்றி அறிவிப்பு!

அருணாசலில் இரு தொகுதிகளையும் கைப்பற்றியது பாஜக!

டி20 உலகக் கோப்பை தொடரை வெல்லும் நம்பிக்கை உள்ளது: பாட் கம்மின்ஸ்

எதிர்க்கட்சித் தலைவராகும் பவன் கல்யாண்?

மக்களவைத் தேர்தலில் பாஜக கனவு பலிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT