திருப்பூர்

பாப்பினி ஊராட்சியில் சாலை அமைக்க பூமி பூஜை

DIN

காங்கயம் அருகே, பாப்பினி ஊராட்சியில் தாா் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

காங்கயம் ஒன்றியம், பாப்பினி ஊராட்சியில் பிரதமா் கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.1.64 கோடி மதிப்பீட்டில் லிங்கப்பகவுண்டன்வலசு சாலை முதல் பாப்பினி வரை தாா் சாலை அமைக்கும் பணியை காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா் துவக்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் பாப்பினி ஊராட்சித் தலைவா் கலாவதி பழனிசாமி, கவுன்சிலா் டி.பழனிசாமி மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT