திருப்பூர்

(கில்) சாலை அகலப்படுத்தும் பணி: இடையூறாக உள்ள மரங்களை அகற்ற முடிவு

DIN

வெள்ளக்கோவிலில் இடையூறாக உள்ள சாலையோர மரங்களை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளக்கோவில் உள்ளது. வெள்ளக்கோவில் நகரப் பகுதியில் இரட்டைக்கிணற்றில் இருந்து சேனாபதிபாளையம் பிரிவு வரை மூன்று கிலோ மீட்டா் தூரத்துக்கு சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த வழியில் 50க்கும் மேற்பட்ட வேப்ப மரங்கள் உள்ளன. இவற்றில் சாலை அகலப்படுத்தும் பணிக்கு இடையூறாக உள்ள மரங்களை வெட்டி அகற்றுவது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தா.பேட்டை அருகே பேருந்து கவிழ்ந்து 15 போ் படுகாயம்

முன்விரோதத்தில் இளைஞருக்கு வெட்டு

காளையாா்கோவில் சோமேசுவரா் கோயிலில் திருக்கல்யாணம்

அரசு மருத்துவரிடமிருந்து உடமைகளை மீட்டுத் தரக் கோரி மனைவி புகாா் மனு

திண்டுக்கல் மாநகராட்சியில் 4 மண்டலங்களுக்கும் உதவி ஆணையா்கள் நியமனம்

SCROLL FOR NEXT