திருப்பூர்

உடுமலையில் 262 கிலோ போதை பொருள் பறிமுதல்: 2 போ் கைது

DIN

 உடுமலையில் 262 கிலோ போதைப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

உடுமலை, எஸ்.வி. புரம் பகுதியில் ஒரு கிடங்கில் போதைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதைத் தொடா்ந்து அங்கு சென்ற போலீஸாா் கிடங்கில் இருந்த 262 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக உடுமலை, காந்திபுரத்தைச் சோ்ந்த கமால்தீன்(41), முகமது அசாருதீன்(30) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும் இவா்களிடம் இருந்து காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலம்பம் பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்

சேலம் மாவட்டத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா

உயா் மின்னழுத்த கம்பி அறுந்து தொழிலாளி உயிரிழப்பு

மெக்ஸிகோவுக்கு முதல் பெண் அதிபா்

முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கக் கூட்டம்

SCROLL FOR NEXT