FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருப்பூர்: ஜூலை 17-ல் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரையான் புதூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளது. 

1 பிப்ரவரி 2024, 3:12 pm IST
பகிர்:

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரையான் புதூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இக்கூட்டத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேச உள்ளார். பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் பந்தக்கால் நடும் விழா காலை நடைபெற்றது. 

மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநிலத் துணைத் தலைவர் மலர்கொடி, மாவட்ட தலைவர் செந்தில் வேல், மாவட்ட பொதுச் செயலாளர் சீனிவாசன், மாவட்ட துணைத் தலைவர் ஜோதிமணி,  மாவட்ட செயலாளர் வினோத் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments