காரிமங்கலம் ஒன்றியத்தில் விளையாட்டுப் போட்டிகள்
காரிமங்கலம் ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நேரு இளையோர் மையம், ஏபிஜே அப்துல் கலாம்
காரிமங்கலம் ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நேரு இளையோர் மையம், ஏபிஜே அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
எஸ்எம்சி கல்வி நிறுவனத்தின் முதல்வர் வி .வெங்கடாஜலபதி விளையாட்டுப் போட்டிகளை தொடக்கிவைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் எம்.திருநீலகண்டன் பரிசுகளை வழங்கினார். மனித உரிமைகள் மண்டல அமைப்பாளர் கே.பி.செந்தில்ராஜா முன்னிலை வகித்தார். இளையோர் மையத்தைச் சேர்ந்த எம்.மாரியப்பன், அசோக்குமார் நன்றி கூறினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.