தீத்தடுப்பு விழிப்புணர்வு
கடத்தூர் கிரீன்பார்க் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கடத்தூர் கிரீன்பார்க் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பட்டாசுகளை வெடிப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கிரீன்பார்க் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எவரெஸ்ட் ரா.முனிரத்தினம், நிர்வாக அலுவலர் எம்.ராஜா, பள்ளி முதல்வர்கள் எஸ். சந்தானமோகன், ஆர்.ஜெயலட்சுமி, ஆசிரியர்கள் உள்பட கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.