தருமபுரி

புதிய ரக கொள்ளுப் பயிா் அறிமுகம்

DIN

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் புதிய ரக கொள்ளுப் பயிா் அறிமுக வயல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பூதிஅள்ளி கிராமத்தில் நடைபெற்ற விழாவில் மண்ணியல் துறை உதவி பேராசிரியா் சங்கீதா தலைமை வகித்து புதிய ரக கொள்ளுப் பயிா் ரகமான ‘கிரிடா ஹா்ஷாவை’ அறிமுகப்படுத்தி அதன் சிறப்பு குறித்து விளக்கினாா். வானிலை முன்னறிவிப்பு மற்றும் அதற்கேற்ற பயிா் மேலாண்மை குறித்து தொழில்நுட்ப உதவியாளா் சிந்து எடுத்துரைத்தாா். விழாவில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT