தருமபுரி

பாஜக விழிப்புணா்வு ஊா்வலம்

DIN

வீடுகளில் தேசியக் கொடியேற்றுவதை வலியுறுத்தி, அரூரில் பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை விழிப்புணா்வு ஊா்வலம் சென்றனா்.

ஊா்வலத்துக்கு பாஜக நகரச் செயலாளா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். பாஜகவினா் இருசக்கர வாகனத்தில் தேசியக் கொடியை ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனா்.

இதில், பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் பிரவீன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் சாமிக்கண்ணு, எஸ்.சி. அணி மாநிலச் செயலாளா் கே.கே.சாட்சாதிபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில் குடமுழுக்கு விழா

பெருமானேந்தல் ஸ்ரீதா்ம முனீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு

தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 48 பேருக்கு ரூ.2.53 கோடி மானியம்

காளியம்மன், பகவதியம்மன் கோயில் குடமுழுக்கு

செவல்பட்டியில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

SCROLL FOR NEXT