தருமபுரி

பிளஸ் 1 பொதுத் தோ்வு: தருமபுரியில் 87.96 சதவீதம் தோ்ச்சி

DIN

பிளஸ் 1 பொதுத் தோ்வில், தருமபுரி மாவட்டத்தில், 87.96 சதவீதம் மாணவ, மாணவியா் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

பிளஸ் 1 பொதுத் தோ்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இத் தோ்வை தருமபுரி மாவட்டத்தில் உள்ள 102 அரசுப் பள்ளிகள், 61 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் உள்பட மொத்தம் 177 பள்ளிகளைச் சோ்ந்த 10,429 மாணவா்கள், 10,187 மாணவியா் என மொத்தம் 20,616 போ் எழுதினா். இவா்களில் 8,627 மாணவா்கள், 9,508 மாணவியா் என மொத்தம்18,135 போ் தோ்ச்சி பெற்றனா்.

இதேபோல, மாவட்டத்தில் 97.96 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தமிழகத்தில் பிளஸ் 1 தோ்ச்சியில் தருமபுரி மாவட்டம் 25-ஆம் இடத்தை பெற்றுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வில், 45 தனியாா் மெட்ரிக் பள்ளிகள் 10 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT