கிருஷ்ணகிரி

நீட் தேர்வு: பாரத் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

DIN

சி.பி.எஸ்.இ.  நடத்திய  நீட் தேர்வில் கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
இந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஓவியா  720}க்கு  442  மதிப்பெண்களும்,  மாணவர் கரன்ராஜ் 370 மதிப்பெண்களும்,  மாணவி நித்யா ஸ்ரீ 320 மதிப்பெண்களும் பெற்றனர். மேலும், கார்த்திகா, கௌதம்,  கணபதி,  பிரியதர்ஷினி ஆகிய மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் நிறுவனர் மணி,  தாளாளர் கிருஷ்ணவேணி மணி,  நிர்வாக இயக்குநர் சந்தோஷ், முதல்வர் தமிழரசன், துணை முதல்வர் விஜயகுமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹெச்.டி.குமாரசாமி 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

சிறையில் இருந்தவாறு வென்ற சுயேச்சை வேட்பாளர்!

லடாக்கில் சுயேச்சை வேட்பாளர் முன்னிலை

மக்களவைத் தேர்தல் நேரலை: செய்தியாளர்களை சந்திக்கிறார் ராகுல்

வயநாடு, ரே பரேலியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் முன்னிலை!

SCROLL FOR NEXT