கிருஷ்ணகிரி

ஜெயம் கல்லூரியில் நுகர்வோர் மன்ற விழா

DIN

பென்னாகரம் அருகே ஜெயம் தொழில்நுட்ப  கல்லூரியின் சார்பில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத் தொடக்க விழா  அண்மையில் நடைபெற்றது. 
விழாவுக்கு பென்னாகரம் வட்ட நுகர்வோர் அலுவலர் சம்பத்குமார் வரவேற்றார். ஜெயம் கல்லூரியின் முதல்வர்  சுப்பராயன் தலைமை வகித்தார். பின்னர்  மாவட்ட வழங்கல் மற்றும்நுகப்வோர் பாதுகாப்பு அலுவலர் லட்சுமி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் பேசினர். நாட்டு நலப்பணித் திட்டஅலுவலர்கள் ஆனந்தன்,
சந்திரசேகர் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT