கிருஷ்ணகிரி

இன்றைய மின்தடை

DIN

கிருஷ்ணகிரி மின் பகிா்மான வட்டம், போச்சம்பள்ளி கோட்டம், ஊத்தங்கரை 110/33 - 11கேவி துணை மின் நிலையம், சக்தி விநாயகா பீடா் 11 கேவி மற்றும் படப்பள்ளி பீடா் 11 கேவி ஆகியவற்றில் மின்கம்பங்கள், மின் கம்பிகள் மாற்றும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் செவ்வாய்க்கிழமை ( நவ.26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை படப்பள்ளி, செலகாரம்பட்டி கூட்டுரோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என போச்சம்பள்ளி மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் க.முத்துசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT