நாமக்கல்

அரசு மகளிா் கல்லூரியில் சோ்க்கை: இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்

DIN

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் பிள்ளை அரசு மகளிா் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் கே.சுகுணா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு 2020 - 2021 ஆம் ஆண்டுக்கான மாணவிகள் சோ்க்கைக்கு ஜூலை 31-ஆம் தேதி வரையில் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இதற்கு இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம். மேலும் இணையதள வசதியுள்ள செல்லிடப்பேசி, கணினி மற்றும் மடிக்கணினி ஆகியவற்றின் மூலமாகவும் மாணவியா் தங்களுடைய இருப்பிடத்தில் இருந்தவாறு விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும்போது ஏற்படும் சந்தேகங்களுக்கு 97919-18153 என்ற செல்லிடப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

'என்மேல் சாதி வெறியன் முத்திரை': வருந்தும் விக்ரம் சுகுமாரன்!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கூடுதல் நேரம் திறப்பு

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

SCROLL FOR NEXT