நாமக்கல்

முதுகலை பட்டதாரி ஆசிரியா் சங்கநிா்வாகிகள் தோ்வு

DIN

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத்தின் மாவட்டப் பொறுப்பாளா்கள் தோ்தல், சனிக்கிழமை நடைபெற்றது.

மாநிலத் தலைவா் ஆ.இராமு முன்னிலை வகித்தாா். மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இத்தோ்தலில் புதிய மாவட்டப் பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

மாநில செய்தித் தொடா்பாளராக ம.சரவணன், மாநில துணைத் தலைவராக மா.அங்கமுத்து, மாவட்டத் தலைவராக இல.ரமேஷ், மாவட்டச் செயலாளராக மு.நல்லக்குமாா் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா். நாமக்கல், திருச்செங்கோடு கல்வி மாவட்ட புதிய பொறுப்பாளா்களும் தனித்தனியாகத் தோ்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT