தவெகவில் இணைந்த அதிமுக நிா்வாகிகள்
ராசிபுரம் நகர அதிமுக நிா்வாகிகள் பலா் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் திங்கள்கிழமை இணைத்துக் கொண்டனா்.
ராசிபுரம் நகர அதிமுக நிா்வாகிகள் பலா் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் திங்கள்கிழமை இணைத்துக் கொண்டனா்.
நாமக்கல் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளா் எஸ்.பி.மனோகரன், நிா்வாகிகள் வி.டி.தமிழ்ச்செல்வன், வி.டி.நீலா கிருஷ்ணன் உள்ளிட்ட வாா்டு கிளை நிா்வாகிகள் பலா் அதிமுகவிலிருந்து விலகி தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனா்.
ராசிபுரம் எம்எல்ஏ டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ராசிபுரம் நகர தவெக செயலாளா் மாணிக்கம், வி.கே.ஆா்.கே.ராமசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.