சேலம்

மு.க.ஸ்டாலின் ஆக. 30- இல் சேலம் வருகை

தினமணி

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி சேலம் வருகிறார்.
 சேலம் மாநகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மாநகர அவைத் தலைவர் பழனிசாமி, மாநகரச் செயலர் ஜெயக்குமார், மத்திய மாவட்ட அவைத் தலைவர் கலையமுதன், பொருளாளர் சுபாஷ், முன்னாள் மேயர் சூடாமணி, துணைச் செயலர் ரகுபதி, இளைஞரணி அமைப்பாளர்கள் அறிவழகன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 கூட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், வரும் ஆக.31 ஆம் தேதி சேலம் வடக்குத் தொகுதி எம்எல்ஏ ஆர்.ராஜேந்திரன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக வரும் ஆக.30 ஆம் தேதி சேலம் வருகிறார்.
 எனவே, கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT