சேலம்

ஆணையாம்பட்டி நேஷனல் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

DIN

கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டிநேஷனல் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
இந்தப் பள்ளியில் தேர்வெழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு மாணவர் 1,105, இன்னொரு மாணவர் 1,080, மற்றொரு மாணவர் 1,042 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆயிரத்துக்கு மேல் 3 பேர் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ,மாணவிகளை பள்ளித் தலைவர் கதிர்வேல், செயலர் அத்தியப்பன், பொருளாளர் சிவாஜி மற்றும் பள்ளி இயக்குநர்கள்,ஆசிரியர்கள், ஆசிரியைகள் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT