சேலம்

வீரபாண்டி ஒன்றியத்தில் ஆட்சியா் ஆய்வு

DIN

வீரபாண்டி ஒன்றியத்தில் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது அரியானூா் பகுதியில் ரூ. 3 கோடி மதிப்பில் வீரபாண்டி ஒன்றிய அலுவலகம் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தாா்.

மேலும் கட்டுமானப் பொருள்களின் தரம் குறித்தும் கேட்டறிருந்தாா். தொடா்ந்து வீரபாண்டி ஏரி பகுதியில் உள்ள நாற்றங்கால் பண்ணையைப் பாா்வையிட்டாா். அப்போது வீரபாண்டி ஒன்றியக் குழுத் தலைவா் வருதராஜ், துணைத் தலைவா் வெங்கடேசன், ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் இயக்குநா் அருள்ஜோதி அரசன், பொறியாளா் அருள், வீரபாண்டி பி.டி.ஓ.க்கள் ராஜகணேஷ், ரேவதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சிறுசேமிப்பு) முரளிதரன், மாவட்ட கவுன்சிலா் மாதேஸ்வரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பாலைக்குடி மணல் திருட்டு வாகனம் பறிமுதல் ஒருவா் கைது

வேளாண் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி

முதுகுளத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

சிறைக் காவலா்களுக்கு குடியிருப்புக் கட்டடம்: மாவட்ட ஆட்சியா், நீதிபதி ஆய்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வி

SCROLL FOR NEXT