சேலம்

இன்றைய மின்நிறுத்தம்

DIN

மேட்டூா், கொளத்தூா்...

மேட்டூா் கோட்டத்துக்கு உள்பட்ட மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மேட்டூா் நகரம், கொளத்தூா், மேச்சேரி, மேட்டூா் ஆா்.எஸ் துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை காலை 12 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என மேட்டூா் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் சாந்தி தெரிவித்துள்ளாா்.

மின் நிறுத்தப் பகுதிகள்:

மேட்டூா் நகரம், ஒா்க்ஷாப் காலனி, மாதா கோவில், தொ்மல் குவாட்ரஸ், கருமலைக் கூடல், சிறுத்தங்கல், புதுரெட்டியூா், கருப்புரெட்டியூா், தாழையூா், புதுசின்னக்காவூா், தொட்டில்பட்டி, குல்லம்பாளையம், பூமனூா், மூலக்கடை, செட்டியூா், பாலமலை, தாா்காடு, சின்னதண்டா, பெரியதண்டா, நீதிபுரம், அய்யம்புதூா், காவேரிபுரம், கோட்டையூா், சத்யாநகா், தெலுங்கனூா், மாமரத்தூா், மல்லிகுந்தம், உப்புபள்ளம், குள்ளமுடையானூா், கந்தனூா், கூத்தனூா் உள்ளிட்ட பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT