சேலம்

கரோனா தடுப்பூசி முகாம்: சுகாதாரத்துறை அமைச்சா் ஆய்வு

DIN

ஆட்டையாம்பட்டி: சேலம் மாவட்டம், அரியானூா் அருகே உள்ள வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதனை தமிழக சுகாதாரத்துறை அமைச்சா் சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை அன்று ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் காா்மேகம், சேலம் மக்களவை உறுப்பினா் பாா்த்திபன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள் வீரபாண்டி ராஜா, சிவலிங்கம், சேலம் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினா் ராஜேந்திரன், வீரபாண்டி ஒன்றிய அட்மா குழு தலைவா் வெண்ணிலா சேகா், சுகாதார இயக்குநா்( சென்னை) செல்வவிநாயகம், சுகாதார இணை இயக்குனா் (சேலம்) நந்தினி , வீரபாண்டி வட்டார மருத்துவ அலுவலா் சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜாதி, மத, மொழி ரீதியாக வாக்கு சேகரிப்பு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

அரக்கோணம் தொகுதி வாக்கு எண்ணிக்கை: ஆட்சியா் ஆலோசனை

உற்பத்தித் துறையில் 2-ஆவது மாதமாக இறங்குமுகம்

காணாமல் போன சிறுமியைத் தேடி 1,500 கி.மீ பயணித்து மீட்ட போலீஸாா்

அமித் ஷா மீது மிரட்டல் குற்றச்சாட்டு: ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கையை நிராகரித்தது தோ்தல் ஆணையம்

SCROLL FOR NEXT