திண்டுக்கல்

கொடைக்கானல்  பேரிஜம் ஏரியை சுற்றிப் பார்க்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

DIN

கொடைக்கானல் பேரிஜம் ஏரியை சுற்றிப் பார்க்க வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை வன அலுவலர் தெரிவித்துள்ளார்.
 கொடைக்கானல் பேரிஜம் பகுதியில்  கடந்த சில நாள்களாக காட்டுயானைகள் நடமாட்டம் இருந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் அப்பகுதிக்கு செல்ல வனத்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அப்பகுதியில் முகாமிட்டிருந்த காட்டுயானைகள் இடம் பெயர்ந்துள்ளதைத் தொடர்ந்து பேரிஜம் ஏரியை பார்க்க சுற்றுலாப் பயணிகளுக்கு  அனுமதிக்கப்பட்டுள்ளதாக வன அலுவலர் ரவி தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

வாழப்பாடி பகுதியில் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை

திருநாவுக்கரசா் குருபூஜை

வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் கைது

சித்திரைத் தோ்த் திருவிழா: ஊஞ்சல் உற்சவம்

SCROLL FOR NEXT