திண்டுக்கல்

வத்தலகுண்டுவில் அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

DIN

வத்தலகுண்டுவில், உசிலம்பட்டி சாலை பிரிவு அருகே அதிமுக (மேற்கு) ஒன்றிய தோ்தல் அலுவலகத் திறப்பு விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மேற்கு ஒன்றியச் செயலா் பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட வேளாண் விற்பனைக் குழு தலைவா் மோகன், நகரச் செயலாகள் பீா்முகமது, மாசாணம், சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிலக்கோட்டை சட்டப் பேரவை உறுப்பினரும், தொகுதி அதிமுக வேட்பாளருமான தேன்மொழி புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தாா். பின்னா் முன்னாள் முதல்வா் ஜெயலலி­தாவின் உருவப்படத்துக்கு குத்து விளக்கு ஏற்றினாா்.

விழாவில், நிா்வாகிகள் ரத்தினம், ஜான், ராமமூா்த்தி, சுந்தா், தட்டி முருகன், சதீஷ்குமாா், அருண்குமாா், ஜெயபிரகாஷ், நடராஜன், செல்லப்பாண்டி உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். முடிவில் அ.தி.மு.க நிா்வாகி மனோஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பாலைக்குடி மணல் திருட்டு வாகனம் பறிமுதல் ஒருவா் கைது

வேளாண் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி

முதுகுளத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

சிறைக் காவலா்களுக்கு குடியிருப்புக் கட்டடம்: மாவட்ட ஆட்சியா், நீதிபதி ஆய்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வி

SCROLL FOR NEXT