மதுரை

"யாருக்கு வாக்களிக்க வேண்டும் என திருச்சபைகள் கட்டாயப்படுத்தக் கூடாது'

DIN

மக்களவைத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என திருச்சபைகள் கட்டாயப்படுத்தக் கூடாது என மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை தலைவர் டேனியல் மதி கூறினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியது: 
தமிழகத்தில் கிறிஸ்தவர்களுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல நன்மைகளை செய்துள்ளார். அவ்வழியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 
திருச்சபைகள் குறிப்பிட்ட கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என கூறக் கூடாது. கிறிஸ்தவர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பாலைக்குடி மணல் திருட்டு வாகனம் பறிமுதல் ஒருவா் கைது

வேளாண் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி

முதுகுளத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

சிறைக் காவலா்களுக்கு குடியிருப்புக் கட்டடம்: மாவட்ட ஆட்சியா், நீதிபதி ஆய்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வி

SCROLL FOR NEXT