மதுரை

காலணி கடைகளை திறக்க அனுமதிக்கக் கோரிக்கை

DIN

காலணிகள் விற்பனை செய்யும் கடைகளை திறக்க அனுமதிக்குமாறு, மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாபாரிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் காலணி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். பொதுமுடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டபோதும், காலணி கடைகளை திறக்க அனுமதிக்கப்படவில்லை. எனவே, காலணி கடைகள் நடத்திவரும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT