மதுரை

திமுக வெற்றி: மதுரை ஆதீனம் வாழ்த்து

DIN

மதுரை: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற திமுகவுக்கு, மதுரை ஆதீனம் அருணகிரிநாதா் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடா்ந்து, முதல்வராக பதவியேற்கவிருக்கும் மு.க. ஸ்டாலின் மற்றும் புதிய அமைச்சரவையில் பங்கேற்கும் அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கும் வாழ்த்துகள். திமுக ஆட்சி சிறப்பான ஆட்சியாக அமையட்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை

நெல்லையில் நயினார் நாகேந்திரன் முன்னிலை!

கோவையில் அண்ணாமலைக்கு பின்னடைவு!

மகாராஷ்டிரத்தில் தேஜகூ - இந்தியா இடையே கடும் போட்டி

கேரளம் தபால் வாக்குகள்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை!

SCROLL FOR NEXT