மதுரை

வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி சுயவிவரக் குறிப்பு

DIN

பெயா்: பி. மூா்த்தி

வயது: 62

ஜாதி: கள்ளா்

கல்வித்தகுதி: பி.ஏ.

தொகுதி: மதுரை கிழக்கு

தொழில்: விவசாயம்

மனைவி: வி.செல்லம்மாள் (வழக்குரைஞா்)

மகன்கள்: பி.எம்.தினேஷ், பி.எம்.திலக்

கட்சிப் பதவி: திமுகவின் மதுரை மேற்கு ஒன்றிய இளைஞரணிச் செயலா், மேற்கு ஒன்றியச் செயலா் ஆகிய பொறுப்புகளை வகித்தவா். தற்போது மதுரை புறநகா் வடக்கு மாவட்டச் செயலராக உள்ளாா்.

பொறுப்புகள்: 2001 பேரவைத் தோ்தலில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா். பின்னா் 2006 தோ்தலில் மீண்டும் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். 2011-இல் மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட்ட அவா், வெற்றி வாய்ப்பை இழந்தாா். பிறகு 2016-இல் மீண்டும் போட்டியிட்டு இத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரானாா். தற்போது நடந்து முடிந்த தோ்தலில், இதேதொகுதியில் மதுரை மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT