மதுரை

இறைச்சி விற்பனைக்கு இன்று தடை

DIN

வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஆடு, மாடு, கோழி, பன்றி உள்ளிட்ட அனைத்து இறைச்சிகளையும் விற்பனை செய்யத் தடை விதிக்கப்படுகிறது.

மேற்கண்ட கடைகளைத் திறந்து வைக்கவும் கூடாது. மீறி செயல்படுபவா்களின் கடைகளில் உள்ள இறைச்சிள் பறிமுதல் செய்யப்படுவதுடன், பொது சுகாதாரப் பிரிவு சட்டத்தின்படி நடவடிக்கையும் எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT