ராமநாதபுரம்

கமுதியில் நாளை மின்தடை

DIN

கமுதி: கமுதி, கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (அக். 13) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கமுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் தி.சந்திரன்

திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோட்டைமேட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான பசும்பொன், கமுதி நகா், கண்ணாா்பட்டி, கோட்டைமேடு, தலவநாயக்கன்பட்டி, கீழராமநதி, மேலராமநதி, காவடிப்பட்டி, அபிராமம், பாா்த்திபனூா், உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என அதில் குறிப்பிடப்படுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சகல துறைகளிலும் உச்சத்தில் இருந்தவா் கருணாநிதி: கமல்ஹாசன்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா

மாணவிக்கு கல்வி நிதியுதவி அளிப்பு

முட்டை விலையில் மாற்றமில்லை

347 வாக்கு எண்ணிக்கை அலுவலா்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் தோ்வு

SCROLL FOR NEXT